New Arrivals

Herbal Shampoo, Herbal Hair Oil, Herbal Hair Dye, Coconut Oil Soaps, Beetroot Malt, Herbal Powders, Traditional Rice Varieties, Mooligai Sampirani

Attention

×
Dear Customers,
To your kind attention!
As per the government instructions, due to lockdown, the courier may not be delivered as on time. Your valuable orders will be accepted and delivered after 7 days Till lockdown release.







About us

பொதிகை தற்சார்பு குடில்
        நம்முன்னோர்கள் உடலின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர் எனவேதான் தற்சார்பு பொருளாதாரத்தையும், இயற்கை மருத்துவத்தையும் முறையாக பின்பற்றினார்கள்.

        ஆனால் இன்றோ உணவு பொருட்கள் முதல் உடலிற்கு வெளியே பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் நஞ்சு தான் கலந்துள்ளது.
இந்த நிலையை மாற்ற, உடலின் மீது அக்கறை கொண்ட அனைவரும் அவரவர்களுக்கு தேவையான பொருட்களை அவரவர்கள் தயாரித்தலே சிறந்தது, ஏனென்றால் நமது உடலின் மீது நம்மை விட அக்கறை கொள்பவர் வேறு யாராகவும் இருக்க முடியாது. ஒருவேளை உங்களால் தற்சார்பு பொருட்களை தயாரிக்க முடியவில்லை இயற்கை அங்காடிகளில் வாங்குகிறீர்கள் என்றால் அந்த பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் அனுமானம் உங்களுக்கு தெரியவேண்டும்.

        உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்களே தயாரித்து பயன்படுத்தும் போது உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பெறுவதை உங்களால் கண்கூடாக காண முடியும். அதுமட்டுமின்றி செலவு குறைவு மற்றும் மற்றவர்களுக்கும் செய்து கொடுப்பதன் மூலம் பொருதார முன்னேற்றத்தையும் உங்கள் அடைய முடியும், மேலும் இயற்கையான, சுகாதாரமான, பாதுகாப்பான பொருட்களை தன் சுற்றத்தாரையும் பயன்படுத்த வைப்பதில் உள்ள ஆனந்தம் எல்லையற்றது.

        எங்கோ இருக்கும் பெரு வணிக நிறுவனத்தின் முதலாளிகளை வாழ வைப்பதை விட நமது கூடவே வாழ்ந்து கொண்டிருக்கும் உற்றார் உறவினர்களையும், சுற்றத்தார் மற்றும் நண்பர்களையும் வாழவைத்து புண்ணியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற இறைவன் நமக்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு என்பதை மனதார உணரும் தருணம் இது.

        மேலும் நீங்கள் தற்சார்பு பொருட்களை அதிகமாக தயாரித்து விற்பனை செய்ய விரும்பினால் உங்கள் பொருளின் தரதிற்கான உரிய விலையை அளித்து பெற்றுக் கொள்கிறோம். உங்களது வருமானமும் உயர்வடையும்.

        இயற்கை அங்காடிகள், தற்சார்பு அங்காடிகளுக்கு மொத்த விற்பனை விலையானா சிறப்பு விலையில் பொருட்களை வழங்குகிறோம்.

        எங்களின் புதிய அறிமுக பொருட்களை பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் பேஸ்புக் லிங்கில் இணைந்து கொள்ளுங்கள்.



பேஸ் புக் பேஜ் லிங்க்:-
👇👇👇👇👇👇👇

பேஸ்புக் குழு லிங்க்:-
👇👇👇👇👇👇👇

மேலும் விபரங்களுக்கு
( Telegram Group) டெலிகிராம் குழுவில்
இணைந்து கொள்ளவும்.
👇👇👇👇👇👇👇

முதலில் உங்கள் வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்துங்கள் பின் நாட்டின் பொருளாதாரம் தானே உயரும்.
என்றும் உங்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன்.
💐💐💐💐💐💐💐💐

பொதிகை மலை சித்தர் பீடம்.
பொதிகை தற்சார்பு குடில்.

(பொதிகை இயற்கை அங்காடி)

நெ.4, மாரியம்மாள் காம்ப்ளக்ஸ்,
மாரப்பன் வீதி (சந்து ),
செல்வி திருமண மண்டபம் அருகில்,
பொள்ளாச்சி,
கோயம்புத்தூர் - 642001.
தொடர்புக்கு :-
திரு.ராம்குமார் :- +91 88831 51449 (வாட்ஸ் அப்)
திரு.சுகுமார் :- +91 98652 87123 (வாட்ஸ் அப்).
Pollachi.